நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
1.
நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்கற்று வீசச் செய்தீரே அன்று
தண்ணீர் வ்ற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா – நினைவு
2.
ஆபிரக்கமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா – நினைவு
3.
அன்னாளை நினைவு கூர்ந்ததால்
ஆண்குழ்ந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா (எங்கள்) – நினைவு
4.
கொர்நெலியு தான தர்மங்கள் ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே அவன் – நினைவு
5.
ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே – நினைவு
6.
எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்து காப்பாற்றுகிறீர் – நினைவு